தாய்!!!!!

தாய்!!!!!

கருவறைக்குள் – நீ
கால் பதிக்கும் நாளுக்காய்
காலங்காலமாய்
காத்திருப்பாள்………..

கருவாகி அங்கே – நீ
பதியும் கணம் முதல் – உன் முகம் பாராமலே
கள்ளமில்லா அன்பை
கட்டவிழ்த்து விடுவாள்……….

கருவறை விட்டு வெளியேறி – நீ
கதறி அழ துடிக்கும் அந்த
கடைசி நிமிடங்களில்……..

தன் உயிரையே உனக்கு
தாரை வார்க்க
தயாராகிறாள் – அவளே
தாய்!!

Related posts

Leave a comment

Your comment