Comments on: அஞ்சலியின் இடுகையை மதிக்காத பதிவர் ஹேமா(சுவிஸ்)

By: எம்.கே.முருகானந்தன்
திருட்டுப் பதிவு பற்றி வெளிப்படுத்தியதற்கு நன்றி.

By: கலை
மது! நீங்கள் உப்பு மடச்சந்தி பதிவில் குறிப்பிட்ட இடுகையில் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்ததைப் பார்த்தேன். நன்றி.

அதற்கு ஹேமா கொடுத்திருந்த மறுமொழியையும் பார்த்தேன்.

ரவியின் மறுமொழியை அவர் பார்த்து விட்டு, உடனடியாக தனது இடுகையை அன்று நீக்கிவிட்டார். அந்த இடுகை அங்கே இல்லாத காரணத்தால், அன்றே, நான் வேறொரு இடுகையில் போய் எனது பதிலைப் போட வேண்டி வந்தது. நானும் அஞ்சலியின் பதிவுக்கான இணைப்பை அவருக்கு கொடுத்திருந்தேன். இத்தனைக்கும் பின்னர் ‘யாரோ ஒரு குழந்தை எழுதியது’ என்ற குறிப்புடன் மீண்டும் அதையே பதிவு செய்தார். பதிவு செய்துவிட்டு, பின்னர் ‘அஞ்சலி எழுதியது என்று யாரோ ஒருவர் அறியத் தந்திருக்கிறார்’ என்கிறார். அந்த ஒருவர், அல்லது இருவர்   அஞ்சலியின் பக்கத்துக்கான இணைப்பையும்தானே தந்தார்கள். அப்படியிருக்க, ‘முடிந்தால் அஞ்சலியின் லிங்க் தர முயற்சிக்கிறேன்’ என்றிருக்கிறார். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? இதில் ‘செய்யாத பிழைக்கு கிடைத்த அடி’ என்று குறைப்படுகிறார். என்னத்தை சொல்ல. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்வதைத் தவிர

By: கலை
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கண்மணி, திரு, லோஷன், கெளபாய்மது

By: கௌபாய்மது
நான் அவவுக்கு இரண்டு பின்னூட்டங்கள் போட்டும் அவற்றை அனுமதிக்கவில்லை. என்ர அடுத்த பதிவில இதைப் பற்றி எழுதுவன். கீழ இருக்கிறதெல்லாம் அவவின்ர “இப்படியும் நடக்குமா” என்ற பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள். அப்படியே இங்கும் பொருந்துகின்றன்.

நிரம்ப கடுப்பாயிருக்கு கலை. இவ்வளவு குறிப்பிட்டும் கமுக்கமாய் இருக்கிறதை நினைக்க.

நையாண்டி நைனா said…

இது சில பேருக்கு பொழுது போக்கு…

16 November, 2009

S.A. நவாஸுதீன் said…

இப்படியுமா நடக்கிறது?

16 November, 2009

க.பாலாசி said…

அடக்கொடுமையே….பெண்களிலும் இப்படி இருக்கிறார்கள். நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கிறது.

நல்ல பாடம் உங்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது என்றே எண்ணுகிறேன்.

16 November, 2009

கேசவன் .கு said…

உஷார்ர்ர்ர் ………….. படுத்தியமைக்கு நன்றி!

16 November, 2009

16 November, 2009

அன்புடன் அருணா said…

16 November, 2009

தேவன் மாயம் said…

we have to be cautious!

16 November, 2009

சந்ரு said…

சிலர் இதனை ஒரு பிழைப்பாகவே வைத்திருக்கின்றனர் அவர்களை திருந்தினால்தான்.

16 November, 2009

டம்பி மேவீ said…

ரொம்ப கொடுமையல இருக்கு…… என்னை கூட நிறைய பேர் ஏமாற்றி இருக்கிறார்கள்…… .

16 November, 2009

டம்பி மேவீ said…

“திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் ; திருட்டை ஓழிக்க முடியாது” அன்றே பட்டு கோட்டை சொல்லிவிட்டார்

16 November, 2009

16 November, 2009

பிரியமுடன்…வசந்த் said…

ம்ம்..இப்படியும் சிலர்…

பொழுதுபோக்காய் செய்கிறார்களா?

இல்லை இதுவே தொழிலா?

நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்

16 November, 2009

ber, 2009

16 November, 2009

தமிழ்ப்பறவை said…

எத்தனை பேரு இப்படிக் கிளம்பிருக்காங்கன்னு தெரியலையே.. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா…?

16 November, 2009

கவிக்கிழவன் said…

நான் இருவரிடம் ௨ இருவரும் நன்றாக உளைபவர்கள் என்ன பண்ண மறந்திடன்

16 November, 2009

இராகவன் நைஜிரியா said…

மிக அழகாக உங்களை மட்டுமல்ல, எல்லோரையும் ஏமாற்றி இருக்கின்றார்.

கொடுமை.. கொடுமை..

16 November, 2009

சின்ன அம்மிணி said…

நம்ம எவ்வளவு ஜாக்கிரதையா இருந்தாலும் இந்த மாதிரி ஒரு சிலர் ஏமாத்திடறாங்க.

16 November, 2009

16 November, 2009

கவிநயா said…

truth is stranger than fiction – என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப் படுகிறது. கவனமாய் இருங்கள்.

16 November, 2009

By: லோஷன்
ஈனத் தனமான செயல்.. இப்போது இது சர்வசாதாரணமாக மாறி வருகிறது..

மற்றவர் உழைப்பில் தாம் பெருமை தேடும் இந்த செயலை வெளிக்கொண்டுவர நாம் ஒன்று படவேண்டும்..

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

இனிமேலும் இந்த திருட்டுப் பதிவர்களின் பதிவுகளை நாம் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

By: திரு
நானும் அவரது ‘இப்படியும் நடக்கிறது’ பதிவில் 24ம் தேதி ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். அது வெளியிடப்படாமல் இருக்கிறது. அதற்கு பிறகு மீண்டும் அந்த பதிவுக்கு ஒரு குறிப்புடன் உயிரூட்டி, பல பின்னூட்டங்களும் வந்துள்ளன. அதனால் அவர் அறிந்தே இதை செய்வதாகவே கருதுகிறேன். வெளியிடப்படாத எனது பின்னூட்டம்…

//கடன் வாங்கின காசு வராததுக்கு கோபப்படும் நீங்க, ஒரு குழந்தை எழுதிய பதிவை உங்க பெயரில் போட்டது மட்டும் சரியா? சம்பந்தப்பட்டவங்க சுட்டிக்காட்டியதும் கமுக்கமா பதிவையே எடுத்திட்டீங்க. ஆனாலும் நீங்க செய்தது பெரும் தவறு. பிறரது படைப்புகளை பயன்படுத்தும் போது அவர்கள் பெயரோடு போடுவது தான் படைப்புரிமையை மதிக்கும் செயல். ஒரு வரியாக இருந்தாலும் அது பொருந்தும். சின்ன பிள்ளையின் பதிவை எடுத்து மாற்றங்கள் செய்து உங்க பெயரில் போட்டது எந்தவிதத்திலும் நியாயமில்லை.//

மீண்டும் மறுநாள் அவருக்கு எழுத நினைத்து, நான் போடாமல் விட்டது… இங்கேயே பதிவு செய்கிறேன்..

//ஹேமா,

இந்த பதிவு அஞ்சலியுடையது. மூலப்பிரதியை மாற்றி சில வார்த்தைகளை மட்டும் சொருக அஞ்சலியிடம் அனுமதி வாங்கினீர்களா? இது அஞ்சலியின் பதிவு என்று சுட்டி கொடுப்பதில் என்ன தயக்கம் உங்களுக்கு?

அஞ்சலியிடமிருந்து இந்த பதிவு எடுக்கப்பட்டுள்ளதை நேற்று (24 ம் தேதி) பின்னூட்டம் வழியாக தெரிவித்தும், அந்த பின்னூட்டத்தை நீங்கள் இதுவரையில் வெளியிடவில்லை. அது போகட்டும்.

ஆனால், ஒரு குழந்தையின் ஆக்கத்தை உங்கள் பெயருக்கு மாற்றுவது குற்றமில்லையா? அதை சுட்டிக்காட்டியதும் மீண்டும், மீண்டும் பூசி மொழுகுவது நீங்கள் அறிந்தே இந்த குற்றத்தை செய்வதை காட்டுகிறது.//

படைப்புரிமை விசயத்தில் தமிழர்கள் மிக மோசமானவர்களென்றே கருதுகிறேன். பதிப்பகங்கள், படைப்பாளிகள், ஊடகங்கள், தலைவர்கள், வலைப்பதிவாளர்கள் எவரும் இதற்கு விலக்காக இல்லை. அடுத்தவர் ஆக்கங்களை பயன்படுத்துகிற போது குறைந்தபட்சம் ஒரு தகவலை/நன்றியை தெரிவிக்கும் நேர்மையும் இருப்பதில்லை. வலைப்பதிவுகள் அதிகமான இக்காலத்தில் இவை மிக சாதாரணமாக நிகழ்கிறது.

By: கண்மணி
ம்ம் என்னத்தைச் சொல்ல?இப்படியும் உண்டு மனிதர்கள்

By: கலை
மறுமொழிகளுக்கு நன்றி.

கார்த்திக்! நீங்கள் குறிப்பிட்ட மாற்றம் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

ரகுநாதன், கெளபாய்மது! ஹேமா அஞ்சலியின் அந்தப் பதிவிலிருந்துதான் எடுத்தாரா, அல்லது  அவர் சொல்லியிருப்பதுபோல், யாராவது மின்னஞ்சலில் அனுப்பினார்களா என்பது தெரியாது. மின்னஞ்சலில் அனுப்புகிறவர் அஞ்சலியின் இடுகைக்கான இணைப்பை கொடுக்கவில்லை என்பதும் சந்தேகமானதே. ஆனாலும், குறிப்பிட்ட இணைப்பு அவருக்கு ரவியாலும் என்னாலும் கொடுக்கப்பட்ட பின்னரும், அது தனக்கு தெரியாது என்பதுபோல் எழுதியதும், தொடர்ந்து வரும் பாராட்டுக்களை தனக்கானதுமாக ஏற்றுக் கொள்வதுமே எனக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது. அதனாலேயே இந்தப் பதிவு.

By: கௌபாய்மது
உண்மையில் இவ்வாறான செய்யகைகள் எனக்குக் கவலையையே தோற்றுவிக்கிறது. தொடர்ந்த ஓரிரு நாள் பாராட்டுக்களுக்காக கேவலம் இவ்வாறான களவுகள். வேறெப்படி இதைச் சொல்வது நீங்கள் சுட்டிக்காட்டியபிறகும் பாராட்டு வெறிக்காக இப்படி நடப்பது.

ம்ம்ம்.. நிச்சயமாக ஹேமா அமைதியாக இருக்கமுடியாது…

By: ரகுநாதன்
அஞ்சலியின் பதிவை படித்தேன். அது ஒரு படித்  தேன்!

ரவி அதில் பின்னூட்டம் போட  முடியவில்லை . அதனால்தான் இதிலய போட்டன்.

குழந்தை  எழுதுவதை பாராட்டாமல், திருடி தன்னுடயை பதிவு போல காட்டிக் கொண்ட அந்த பதிவரை என்ன சொல்லித் திட்டுவது….