Comments on: ஆசிரியர் மன்னிப்பு கேட்டார்!

By: கலை
//ஆசிரியர் நிகழ்வு நெகிழ வைத்தது.// உண்மைதான். பொதுவாகவே இங்குள்ள சில அல்லது பல ஆசிரியர்களிடம், குழந்தைகளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்ளலாம். மகள் இங்கே பாலர் பாடசாலைக்கு (Kindergarten) போன பொழுதில், அங்கு ஒரு ஆசிரியை (அதுவும் அந்த முழுத் தொகுதிக்கும் பொறுப்பானவர்), மகளைத் தன் வழிக்கு கொண்டு வர முடியாமல், தான் மகளின் வழிக்கு மாறி விட்டதைக் கூறியதும், அதன் பின்னர் மகளும் அந்த ஆசிரியையும் நல்ல சினேகிதர்களாக இருந்ததும் நினைவில் வருகிறது. அது ஒரு பெரிய கதை. அட ஒரு பதிவாவே போடலாம்

By: கலை
//கற்பனையிலேயே மக்களை ஓட்டுனர்களை – பெரும் புள்ளிகளை எல்லாம் பேட்டியெடுத்து செய்து முடித்து அடுத்தநாள் ஒப்படைத்தேன்.//

பரவாயில்லையே. கற்பனைதான் என்று ஆசிரியர்களுக்கும் தெரிந்திருக்குமோ.

By: சயந்தன்
assignment (இதுக்கு தமிழ் என்ன)  //

ஒப்படை என்றுதான் நாங்களும் செய்தோம். இந்த assignment சமாசாரமெல்லாம் நமக்கு உயர்தரம் படிக்கும் போதுதான் அறிமுகமானது   அடுத்த நாள் முடிவுத்திகதி – இரவோடு இரவாக இலங்கை போக்குவரத்து – சிக்கல்களும் தீர்வுகளும் என்றொரு ஒப்படையை – கற்பனையிலேயே மக்களை ஓட்டுனர்களை – பெரும் புள்ளிகளை எல்லாம் பேட்டியெடுத்து செய்து முடித்து அடுத்தநாள் ஒப்படைத்தேன். அதற்கு A வேறு போட்டார்கள்

By: ரவி
assigment = ஒப்படை பொருத்தமாகத் தோன்றவில்லை. விக்சனரி குழுமத்தில் கேட்டுப் பாருங்களேன்.

By: ரவி
மகள் கொடுத்து வைத்தவர். நாங்கள் படித்த பள்ளியில் முரட்டு ஆசிரியர் சிலர் சுவற்றோடு சாய்ந்து நிற்கச் சொல்லி பின்பக்கம் பிரம்புக் குச்சியால் அடித்தது நினைவுக்கு வருகிறது

ஆனால், நல்ல ஆசிரியர்களும் இருந்தார்கள். எங்கள் தமிழ் ஆசிரியை வலிக்காமல் விளையாட்டுக்கு அடிப்பார். அவர் அடிக்கிறேன் என்று சொன்னால் “என்னை முதலில் அடிங்க”ன்னு வரிசை கட்டி நிற்கும் அளவுக்கு அவர் மேல எங்களுக்குப் பாசம்.

பொதுவாக, என்னுடைய ஆளுமையை வளர்த்ததில் என் மேல் தனிக்கவனம் காட்டிய பல நல்லாசிரியர்களின் பங்கு இருக்கிறது.

By: கலை
//assignment – ஒப்படை//

நன்றி (நினைவு படுத்தியதற்கு)

By: `மழை` ஷ்ரேயா
:O)

assignment – ஒப்படை

By: அடலேறு
இந்த காலத்து சுட்டிகள் தான் எவ்வளவு விடயத்தை கற்றுக்கொள்கிறார்கள். ஆசிரியர் நிகழ்வு நெகிழ வைத்தது. மகளுக்கு வாழ்த்து சொன்னன்னு சொல்லுங்க