Comments on: இது ஒரு பனிக்காலம்!

By: அழகோ அழகு! | உயிர்ப்பு
[...] போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த [...]

By: Baskaran
உங்கள் பதிவுகள் பார்த்தேன். திரைப்படம் – கதைகள் – இயற்கை – மனித உறவுகள் பற்றியெல்லாம் உங்கள் எண்ணங்களை தூவியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்களில் செயற்கைத்தனமற்ற இயல்பு நடையும் அசுற்றிவளைக்காத உடனடித் தன்மையும் காணப்படுகிறது. இந்த அம்சங்களை பின்னாளில் புகழீட்டிய எழுத்தாளர்களாக மாறுகின்ற பலர் இழந்து விடுவதுண்டு. அதனால் அவ் எழுத்துக்கள் வெளிப்படைத் தன்மையற்ற வறண்ட அலங்காரங்களாகிவிடுகின்றன.  நீங்கள் உங்கள் உங்கள் இதே இயல்பினை இழக்காது தொடவேண்டுமென்பதே என் ஆசை.

திரைப்

படங்களில் ஆர்வமுள்ள உங்களுக்கு – பிளாக் என்ற ஹிந்திப்படம் – அமிர்தாபச்சன் நடித்தது – பாருங்கள். நானும் ஒரு திரைக்கதை எழுத்தாளன். இரு ஆங்கில திரைக்கதைகள் எழுதி அதில் ஒரு குறும் திரைப்படத்தைப் படமாக்க முனைந்துகொண்டிருக்கிறேன். –  பாஸ்கரன்

By: அழகோ அழகு!
[...] போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த [...]

By: கலை
பின்னூட்டங்களுக்கு நன்றி. ஒரு சினேகிதியினுடைய வீட்டில், இரவில் கதவை மூடி பனிவிழுந்து உறைந்து போனதில், காலையில் கதவைத் திறக்க முடியாமல், சன்னல் வழியாக ஏறி குதித்து, காலையில் வேலைக்குப் போனார்களாம்  . இப்படி இருக்கு கதை.

By: KarthigaVasudevan
சுவாரஸ்யமா இருக்குங்க படிக்க…பகிர்வுக்கு நன்றி

By: கண்மணி
//பேர்கன் நகரில் பல ஆண்டுகளாக இப்படி குளிர் வரவில்லை. இந்த ஆண்டு நல்ல குளிர்//

இங்கு மட்டுமில்லை கலை உலகின் பல்வேறு பகுதியிலும் இந்த வருடம் அளவுக்கதிகமான குளிர்.இந்தியாவில் விமானப் போக்குவரத்து ரத்து செய்யுமளவு டெல்லியில் குளிர்.

ஹூம் எல்லாம் நமக்கு நாமேத் தேடிக் கொண்ட வெப்பமயமாக்கல்தான் தோழி!

இருந்தும் படங்களை இரசித்தேன்;))

By: sandanamullai
சுவாரசியமாக இருந்தது வாசிக்க! பகிர்வுக்கு நன்றி!