Comments on: என் செல்லக் குட்டிம்மா!

By: VELU.G
அருமையான பதிவு

இது போல் குழந்தைகளைப் பற்றி எவ்வளவு வேண்டுமனாலும் படிக்கலாம்

நன்றி

By: பாலாஜி (மேம்)
என் குட்டிம்மா நினைவு வந்து விட்டது!

மனமார்ந்த நன்றி!

By: Karitha Shalee
மிகவும் அருமையான பதிவு

வாழ்த்துக்கள்

By: கலை
பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றிகள்.

விஜயநரசிம்மன்!

மகள் தமிழில் நன்றாக கதைக்கவும், அத்தோடு கொஞ்சமாய் எழுதவும், வாசிக்கவும் தெரிந்து வைத்திருக்கிறாள். சின்ன சின்ன கவிதைகள்கூட எழுதியிருக்கிறாள். அம்மம்மா, தாத்தாவிற்கு, (தனக்குத் தெரிந்த) அழகு தமிழில் குட்டிக் கவிதை கூட எழுதிக் கொடுத்திருக்கிறாள். தொடர்ந்து தமிழில் எழுத உற்சாகப்படுத்தி வருகின்றேன். பார்க்கலாம்.

By: விஜயநரசிம்மன்
கவிதை அழகென்றால், அந்தக் குட்டிக் கவிதாயினி அதைவிட அழகு…

அழகான நிகழ்வு… ஒரே ஒரு சின்ன வருத்தம், குழந்தை ஆங்கிலத்தில் எழுதியது, ”குழந்தைக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள் – கவிதை எழுதும் அளவிற்கு” -என்று நான் உங்களைக் கேட்டுக்கொண்டால் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்! அழகான ஒரு குட்டிக் கவிதாயினி கிடைக்கப்பெற்றால் தமிழ் மிகவும் பேறுபெறும் – அதற்காகவே சொல்கிறேன்!

பதிவிற்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி!

விஜய்

By: `மழை` ஷ்ரேயா
நல்லாருக்கு.

இதெல்லாம் பொக்கிசச் சாமான்… பத்திரமா வைச்சிருப்பீங்க என்டு தெரியும். அம்மாமாருக்குக் கை வந்த கலை இது.

By: aruna
ஆஹா…குட்டிம்மா கலக்குறாங்க!

By: sandanamullai
Very touchy!!

By: Varadaradjalou
நெகிழவைத்துவிட்டது உங்கள் இந்த பதிவு.

குட்டியுடன் இனி சண்டை போடாதீர்கள், ப்ளீஸ்

By: Vidhoosh
ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு. வாழ்த்துக்கள்.