உயிர்ப்பு » அறிமுகம்!

எரியும் நினைவுகள் – யாழ் நூலகம்!
எரியும் நினைவுகள்!

எமது யாழ்நூலக எரிப்பு பற்றி, சோமீதரன் என்ற இளைஞனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ‘எரியும் நினைவுகள்’ என்ற விவரணப் படம் பார்த்தேன்.

நாட்டின் அமைதியற்ற சூழ்நிலையில், யாழ் நூலகம்பற்றி பல்வேறுபட்ட தகவல்களையும் சேகரித்து, இவ் விவரணப் படத்தை அவர் தயாரித்ததே பெரிய விடயம் என தோன்றியது. யாழ் நூலக எரிப்புக்கு சில நாட்கள் முன்னரே பிறந்த இவருக்கு, இப்படி ஒரு வரலாற்றுப் பதிவை ஆவணப் படுத்த வேண்டும் என்று தோன்றியது நிச்சயம் பாராட்டப் படவேண்டிய விடயமே.

பிரசித்தி பெற்ற, பழம் பெருமை வாய்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டது பலருக்கும் வேதனை கொடுத்த ஒரு நிகழ்வு. பழைய நூலகம் இருந்த அதே இடத்தில், நூலகம் எரிக்கப்பட்டதற்கான  அடையாளங்களை முற்றிலும் மறைத்து புதிய நூலகத்தை கட்டி எழுப்பியதன் மூலம், வரலாற்று சாட்சி்யம் ஒன்றை  அழித்து விட்டார்கள் என்பது பலரது ஆதங்கம். ஆனால் சோமீதரன் தனது இந்த விவரணப் படம் மூலம், அந்த சாட்சிக்கு உயிர் கொடுத்து வைத்திருக்கின்றார். அதையிட்டு அவர் பெருமை கொள்ளலாம்.

இப்படியான அவரது பணிகள் மேலும் தொடரட்டும்.

Related posts

No related posts.

புதிய வீடு!
எனக்கு இந்த வீடு என் செல்ல தம்பி வாங்கிக் கொடுத்தது. வாங்கிக் கொடுத்து ரொம்ப நாளாகுது. வீட்டுல குடியேற இத்தனை நாளாச்சு.

Related posts

No related posts.

சும்மா சும்மா!
எனக்கு சில நேரங்களில வலைப்பதிவில எழுதுறதுக்கு ஏதாவது மனதில ஓடும். ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது, அல்லது எங்காவது நடந்து கொண்டிருக்கும்போது… இப்படியே கணினிக்கு முன்னாலே இல்லாத நேரத்துல என்னெல்லாமோ மனதில வரும். ஆனால் பிறகு கணினிக்கு முன்னுக்கு வந்து இருந்தால் எதுவும் எழுத தோன்றாது. அது ஏனென்றும் தெரியேல்லை.

அதுல நிறைய விஷயங்கள் சும்மா எதுவுமே இல்லாத, உப்புச் சப்பில்லாத விஷயங்கள். ஆனாலும் எழுத வேணும் என்று தோன்றும். சரி, அதை எல்லாம் என்னிடம் இருக்கும் வலைப்பதிவுகளில் எதில் போடலாம் என்று மண்டையைக் கசக்கி யோசிச்சுப் பாத்தன். எதுலயுமே போட ஏலாது என்றுதான் மனதுக்கு படுகுது. அதுனால, இந்த ‘சும்மா சும்மா’ வலைப் பதிவை தொடங்கியிட்டன் (கஷ்ட காலம்).

இனி ஏதாவது எனக்கு மனசில வாற சும்மா சும்மா விஷயம் எல்லாம், நேரமும் ஒத்துழைத்தால் இங்கே, இந்தப் பதிவிலே விழுந்து கிடக்கும்.

4 Comments

At August 17, 2005, மதி கந்தசாமி (Mathy) wrote:

வாங்க வாங்க. உங்களின் 'சும்மா சும்மா' ரொம்ப சுவாரசியமாக இருக்கு.

-மதி

At August 18, 2005, Agent 8860336 ஞான்ஸ் wrote:

உப்புச் சப்பில்லாத பதிவு
ரொம்ப சுவராசியமாக இருக்கிறது!

நா நெசமாத்தாங்க சொல்றேன்...

At August 18, 2005, கலை wrote:

நன்றிகள் ஞானபீடம் அவர்களுக்கும், மதி கந்தசாமி அவர்களுக்கும். அடடே, அப்படின்னா, அடிக்கடி இந்த உப்பு சப்பில்லாத விஷயமெல்லாம் இங்கே கொண்டு வந்து கொட்டலாம் ன்னு சொல்லுறீங்க. :)

At August 18, 2005, Agent 8860336 ஞான்ஸ் wrote:

ஓ தாராளமா,

எல்லாம் இங்கே படிக்கப்படும்;
என்ன ஒன்னு பின்னூட்டம் இட்டா கெத்து கொறஞ்சுடும்னு பலபேரு பின்னூட்டம் மட்டும் இடமாட்டாங்களே தவிர, மற்றபடி படிச்சே தீருவாங்க எல்லாரும்!

ஒரு Hit Counter போட்டுப் பாருங்க எவ்ளோ Hit கெடக்கிதுன்னு!!!

Related posts

No related posts.