உயிர்ப்பு
	<language>en</language>
எரியும் நினைவுகள் - யாழ் நூலகம்!
		<description>எரியும் நினைவுகள்!
எமது யாழ்நூலக எரிப்பு பற்றி, சோமீதரன் என்ற இளைஞனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் 'எரியும் நினைவுகள்' என்ற விவரணப் படம் பார்த்தேன்.
நாட்டின் அமைதியற்ற சூழ்நிலையில், யாழ் நூலகம்பற்றி பல்வேறுபட்ட தகவல்களையும் சேகரித்து, இவ் விவரணப் படத்தை அவர் தயாரித்ததே பெரிய விடயம் என தோன்றியது. யாழ் நூலக எரிப்புக்கு சில நாட்கள் முன்னரே பிறந்த இவருக்கு, இப்படி ஒரு வரலாற்றுப் பதிவை ஆவணப் படுத்த வேண்டும் என்று தோன்றியது நிச்சயம் பாராட்டப் படவேண்டிய ...</description>
குழந்தையின் பெயர்!
		<description>இன்றைக்கு இந்தப் பதிவைப் பார்த்தேன். நகைச்சுவையோட நிறைய விசயம் சொல்லியிருந்தார். அங்கே ஒரு பின்னூட்டம் போடப் போன இடத்தில, அட இதை என்னுடைய பதிவேட்டிலயும் (அதான் என்னுடைய வலைப்பதிவு) ஒரு இடுகை  போடலாமே என்ற எண்ணம் வந்தது. நானும்தான் எத்தனை நாளுக்கு என்னுடைய  வலைப்பதிவில எதுவுமே எழுதாமல் இருக்கிறது :).  
ரவி கீழ்வருமாறு எழுதியிருந்ததுதான் இந்தப் பதிவுக்கு காரணம் :). 
//பிள்ளை பிறந்த பிறகு எழுத்துப் பார்த்து பெயர் வைக்கிறத விட பிள்ளை பிறக்கிறதுக்கு முன்னாடியே அம்மாவும் அப்பாவும் ...</description>
இலங்கைத் தமிழர் பிரச்சனையில்!
		<description>இன்று காலையில் மின்னஞ்சல் பெட்டியை திறந்தால் ஒரே ஒரு மின்னஞ்சல். கூடப் படித்த ஒரு சிங்கள நண்பரிடமிருந்து வந்திருந்தது. அந்த நண்பர்பற்றி  கூற  வேண்டுமானால்,  மிகவும் நல்லவர். கூடப் படித்த காலங்களில் சக தமிழ் மாணவர்களுக்காக எல்லா  விதத்திலும் பேசவும், உதவிகள் செய்யவும் தயங்காதவர். தமிழர்களுக்கு எங்கே துன்பம் நேர்ந்தாலும், எங்களுக்கு முதலேயும், எங்களை விடவும் அதிகமாயும் அதற்காக கவலை கொள்பவர்.
சில காலத்திர்கு முன்னர், அவருடனும், வேறு சில அவரைப் போன்ற சில சிங்கள நண்பர்களுடனும், மின்னஞ்சல் மூலமாக இலங்கைப் பிரச்சனைபற்றி ஒரு பெரிய தொடர் விவாதம் போய்க் கொண்டிருந்தது. ...</description>
மொக்கை பத்தின மொக்கை!!
		<description>நீண்ட நாள் கழிச்சு, 3 நாட்களுக்கு முன்னால, நான் ஒரு இடுகை போட்டிருந்தேன். அதைப் பாத்துட்டு என் தம்பி எனக்கு சொன்னது "உன்னோட இடுகை பார்த்தேன்கா, ஆனா அது ஒரு பெரிய மொக்கை". மொக்கைன்னா என்னன்னு ஓரளவுக்கு புரிஞ்சிருந்ததுனால, "என்னோட இடுகைகள் எல்லாமே மொக்கைதானேடா. இதுல புதுசா என்ன மொக்கை போட்டுட்டேன்"னு கேட்டேன். "அப்படியில்லை, உன்னோட இடுகைகள்ல ஏதாவது ஒண்ணு சொல்லியிருப்பதான" அப்படின்னு சொன்னான். அப்படியே அசந்து போய்ட்டேன் :). ...</description>
என்னோடு பாட்டு பாடுங்கள்!
		<description>எங்க வீட்டுல தமிழ் தொலைக்காட்சி எதுவும் இதுவரை நாட்கள் இருக்கவில்லை. எந்த தமிழ் channel உம் எடுத்து வைத்திருக்கவில்லை. முதற் காரணம், அதெல்லாம் பார்க்க நேரம் வருமா என்பது, இரண்டாவது முக்கிய காரணம் இந்த தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பார்க்க நேர்ந்ததில், கேட்க நேர்ந்ததில் ஏற்பட்ட வெறுப்பு.
ஆனால் இப்போ வீட்டில் வந்திருக்கும் புதிய உறுப்பினரான முதியவருக்கு பொழுதுபோக ஏதாவது வேண்டுமே என்று தமிழ் தொலைக்காட்சி எடுத்தாச்சு. நாங்கள் எல்லோரும் வேலை, பாடசாலை என்று ...</description>
இன்றைய இணைப்பு :)
		<description>இன்று கிடைத்த அருமையான ஒரு மின்னஞ்சல் இணைப்பு.
http://www.raisingsmallsouls.com/wp-content/themes/179/form.html
எழுத முடியாவிட்டாலும், இவற்றையாவது இங்கே பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது. :) </description>
படங்களும், பாடலும்!
		<description>http://www.greatdanepro.com/Chiquitita/index.htm
இன்று காலையில் மின்னஞ்சலில் இந்த இணைப்பு வந்திருந்தது. அழகழகான படங்களும், ஒரு பாடலும். நன்றாக இருக்கிறது. கேட்டுப் பபருங்கள். ஆங்கிலத்தில் பாடலைக் கேட்க, பக்கத்தின் கீழே போய்ப் பாருங்கள். </description>
புதிய வீடு!
		<description>எனக்கு இந்த வீடு என் செல்ல தம்பி வாங்கிக் கொடுத்தது. வாங்கிக் கொடுத்து ரொம்ப நாளாகுது. வீட்டுல குடியேற இத்தனை நாளாச்சு. :)
சங்கடமான கேள்வி!
		<description>அண்மையில் ஒருவர் என்னிடம் சொன்னார் "உங்கட மகள் உங்களை மாதிரியே இருக்கிறா. உங்களை மாதிரியே புன்னகைக்கிறார்". நான் சிரித்தேன். அவர் மேலும் கேட்டார் "இப்படி நிறையப் பேர் உங்களிடம் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன், இல்லையா?" என்று. நானும் சொல்லியிருக்கின்றார்கள் என்று சொன்னேன். இந்த கதையை நான் மகளிடம் பேசும்போது சொன்னேன். அவளுக்கு 9 வயது ஆகப் போகின்றது. அங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது. :)
அவள் வேறு யாரெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள், ...</description>
பெண்கள் vs ஆண்கள்!
		<description>பெண்களும், ஆண்களும் கிட்டத்தட்ட 50 க்கு 50 என்ற வீதத்தில் கூடியிருந்த அந்த informal meeting இல், ஒரு ஆண் சொன்ன விஷயங்கள் சுவாரசியமாக இருந்தன. அவர் தான் கூறுகின்ற அத்தனையும் ஆராய்ச்சி முடிவுகள் என்ற முன்னுரையுடன் கூறினார்.
1. பெண்கள் ஆண்களை விட shoping செய்வதும், தேவையில்லாத பொருட்களை வாங்குவதும் அதிகம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. அது உண்மையா என்று பார்த்தபோது, ஆராய்ச்சி முடிவு, ஆண்களும், பெண்களைப் போல் ...</description>